திருக்குறள் ஆங்கில மொழிப்பெயர்ப்பு விரைவில் வெளியீடு! திருக்குறள் ஆங்கில மொழிப்பெயர்ப்பு விரைவில் வெளியீடு! திருக்குறள் ஆங்கில மொழிப்பெயர்ப்பு விரைவில் வெளியீடு! திருக்குறள் ஆங்கில மொழிப்பெயர்ப்பு விரைவில் வெளியீடு! திருக்குறள் ஆங்கில மொழிப்பெயர்ப்பு விரைவில் வெளியீடு! திருக்குறள் ஆங்கில மொழிப்பெயர்ப்பு விரைவில் வெளியீடு!
திருக்குறள் உடனாகிய திருக்குரல்
← முகப்பு

முப்பால்

விதிமுறைகள்!

  1. 01

    ஏன் முப்பால்?

    திருக்குறளுக்கு என்று மட்டுமே உருவாக்கப்பட்டுள்ள வலைத்தளம் இது. விரைவில் திருக்குறள் ஆங்கில மொழிப்பெயர்ப்பு உரை வெளியிடப்பட உள்ளது. திருக்குறள் சார்ந்த அனைத்துப் பணிகளும் இதில் இடம்பெறும். ஒலி வடிவமும் விரைவில் இடம்பெற இருக்கிறது.

  2. 02

    சேதம்

    தங்களுக்கு அனுப்பும் நூல் சேதத்தைக்கொண்டிருந்தால் உடனடியாக மாற்றித் தரப்படும். அகம் மட்டுமின்றி புறமும் ஒழுங்கோடு சென்று சேர வேண்டியது இன்றியமையாதது என்பதில் நாம் கவனமாக உள்ளோம்.

  3. 03

    அஞ்சல் சேவை

    இப்போது மட்டுமின்றி எப்போதும் அஞ்சல் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. இது இந்தியாவிற்குள் மட்டுமே பொருந்தும்.

  4. 04

    பொதி மற்றும் தடம் அறிதல்

    சேதம் அடையாத வகையில் உங்களுக்கு நூல் அனுப்பப்படும். அனுப்பப்பட்டதற்கான தடம் எண் உங்களுக்குப் பகிரப்படும். அதை வைத்து நூல் எங்கே பயணப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

  5. 05

    நூல்கள் திரும்புதல்

    முகவரியை உள்ளிடும்போதே சரியான முறையில் உள்ளிடுமாறு வேண்டிக்கேட்டுக்கொள்கிறோம். அதேபோல், எந்தத் தூது அஞ்சல் சேவை உங்களுக்குச் சிரமம் இல்லாமல் இருக்குமோ அந்தச் சேவையைப் பரிந்துரைத்தால் அதன் வழியாக நாங்கள் அனுப்பி வைக்கிறோம். கட்டாயமான அஞ்சல் சேவை வாங்கவில்லை என்பதால் திரும்பி வந்த நூலை மீண்டும் அனுப்புதல் என்பது நிதி நெருக்கடியைத் தரலாம்.

Shopping Cart (0)

Your cart is empty

Start Shopping

Wishlist (0)

Your wishlist is empty

Start Shopping