நன்கொடை - திருக்குறள் திருப்பணிக்கு...
ஐயா/ஐயை வணக்கம். நலம் நலமறிய ஆவல். அடியேன் நூலின் உரை ஆசிரியர் திருமுருகன்.
திருக்குறளை உண்மைத் தன்மை மாறாமல் எளிமையாகவும் அதேவேளையில் அடர்த்தியாகவும் கொண்டுசெல்லும் நோக்கத்தின் விளைவாக உருப்பெற்றதே ஆன்ம உரை. அதைப் பறைசாற்றும் வகையில்தான் திருவள்ளுவர் அருளிய திருக்குறளின் மூல வடிவத்தைப் பல மாதங்களாக அரும்பாடுபட்டு நூலில் வைத்தோம்.
இதைத்தொடர்ந்து உலகப் பொதுமறையாம் திருக்குறளைப் பல்வேறு பரிமாணங்களில் உலகுக்குக் கொண்டுசெல்லும் நோக்கத்தை நாம் கொண்டுள்ளோம். இதற்குப் பொருளாதாரம் இன்றியமையாதது என்பதை நீங்கள் அறிவீர்கள். அதற்காகவே இந்த நன்கொடை பக்கம்.
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்ப்பு செய்து வருவது இதற்கு ஒரு சான்று. இன்னும் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
நீங்கள் நன்கொடையை எந்த நோக்கத்திலும் வழங்கலாம். ஆன்ம உரையைப் படித்துணர்ந்து மனநிறைவு பெற்று அதற்கானச் சன்மானமாக வழங்கலாம்; திருக்குறளின் பல்வேறு பணிகளுக்கு வழங்கலாம்; திருக்குறளைப் படிக்க விரும்பும் மாணவ/மாணவியர்/எளியோர் ஆகியோரைப் படிக்கச் செய்ய வழங்கலாம்.
நீங்கள் அளிக்கும் நன்கொடை அறத்தின் திருவுருவம். ஆகையால், அது நன்மையை மட்டுமே செய்யும்; நன்மைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.
உரை ஆசிரியர் - பணப் பரிமாற்ற விவரங்கள்
கீழே உள்ள ஏதேனும் ஒரு வழியில் நன்கொடை அளிக்கலாம்.
Gpay / Phonepe / Paytm
8940767075
Bank Transfer
Account name: THIRUMURUGAN KBank: CANARA BANKAccount no: 120041729664IFSC: CNRB0016210BANK BRANCH: THIRUMANGALAMACCOUNT TYPE: CURRENTMOBILE NUMBER: 9342667075MMID: 9015052MAIL ID: thirualaimurugank@gmail.com
தொகையைத் தேர்ந்தெடுக்கவும்
சிறு துளி பெரு வெள்ளம்.